25.06.2020

ரோமாபுரி நாணயங்கள் எந்த ஊரில் கிடைத்து உள்ளது?

அரிக்கமேடு 

விளக்கம்:
அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.இந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ரோமாபுரி நாணயங்கள் இந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit