25.06.2020
"பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது?
சிவகாசி
விளக்கம்:
"பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "சிவகாசி" தான். சிவகாசி (ஆங்கிலம்:Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
Comments
Post a Comment