25.06.2020

தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் எந்த ஊரில் அமைந்து உள்ளது?

ஸ்ரீ வில்லிப்புத்தூர் 

விளக்கம்:
தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அமைந்து உள்ளது. இது ஆண்டாள் வாழ்ந்த ஊர் ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022