25.06.2020

"பலாப்பழம்" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது?

பண்ருட்டி 

விளக்கம்:
பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. இங்கு உள்ள மக்கள் ஒரு காலத்தில் பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் பண்ருட்டி என்று பெயர் பெற்றது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit